தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று (06.01.2020) திறக்கப்பட்டன. கடந்த டிசம்பர் மாதம் 23- ஆம் தேதி அரையாண்டுத் தேர்வு முடிந்த நிலையில் 13 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

Advertisment

tamilnadu all schools reopening for today

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆசிரியர்கள் பங்கேற்றதால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தாமதமானது என்பது குறிப்பிடத்தக்கது.