குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

tamilnadu all over districts caa rally collector offices

சென்னை வண்ணாரப்பேட்டையில் 6- நாளாக போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், தடையை மீறிசட்டமன்றத்தை முற்றுகையிட பேரணி தொடங்கி நடந்து வருகிறது.

Advertisment

அதேபோல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆட்சியர் அலுவலர்களை முற்றுகையிட பேரணி நடந்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தேனி, மதுரை,புதுக்கோட்டை, திண்டுக்கல், திருவாரூர்,உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்து வரும் பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.