Advertisment

வேளாண் பல்கலைக் கழகத்தில் அக்., 5 வரை விண்ணப்பிக்கலாம்!

tamilnadu agricultural university apply online

Advertisment

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் படிப்புக்கு அக்டோபர் 5- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும் தரவரிசை பட்டியல் வெளியிடும் தேதியும் செப்டம்பர் 29- ஆம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 15- ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், 10 இளமறிவியல் படிப்புகளுக்கு இணையத்தளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

நாளையுடன் அவகாசம் முடியவிருந்த நிலையில் மாணவர்கள் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிப்பதற்கானஅவகாசத்தை பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது.

APPLY students University Agricultural Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe