Advertisment

'24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!'

tamilnadu 24 district new district collectors appointed tn govt order

Advertisment

தமிழகத்தில் 24 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்- கவிதா ராமு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்- கோபால சுந்தரராஜ், திருவாரூர் மாவட்ட ஆட்சியர்- காயத்ரி கிருஷ்ணன், ஈரோடு மாவட்ட ஆட்சியர்- கிருஷ்ணன் உன்னி, தஞ்சை மாவட்ட ஆட்சியர்- தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தென்காசி மாவட்ட ஆட்சியர்- சந்திரலேகா, சென்னை மாவட்ட ஆட்சியர்- விஜயா ராணி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்- அல்பி ஜான் வர்கீஸ், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்- டி.மோகன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்- எம்.ஆர்த்தி, தேனி மாவட்ட ஆட்சியர்- முரளிதரன், நாகை மாவட்ட ஆட்சியர்- தம்புராஜ், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்- பி.என்.ஸ்ரீதர், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்- முருகேஷ், கரூர் மாவட்ட ஆட்சியர்- பிரபு சங்கர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர்- மேகநாத ரெட்டி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்- ராகுல்நாத், கோவை மாவட்ட ஆட்சியர்- ஜி.எஸ்.சமீரன், அரியலூர் மாவட்ட ஆட்சியர்- ரமண சரஸ்வதி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்- வினீத், நாமக்கல் மாவட்ட ஆட்சியர்- ஸ்ரேயா சிங், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்- விசாகன், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்- அமர் குஷ்வாஹா, வேலூர் மாவட்ட ஆட்சியர்- குமரவேல் பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

order tn govt District Collectors
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe