வெப்பச்சலனத்தால் அடுத்த 48 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, நெல்லை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தென்காசி, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, கன்னியகுமரி, விருதுநகர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p4', [300, 250], 'div-gpt-ad-1584956702125-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p2', [300, 250], 'div-gpt-ad-1584957496255-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
மதுரை, திருச்சி, கரூர், வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 42 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூரில் அனல் காற்று வீசும். இந்த ஐந்து மாவட்டங்களில் 40 முதல் 42 டிகிரி செல்சியல் வெப்பம் பதிவாகும். இதனால் பொதுமக்கள் வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.