10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான திருத்தப்பட்ட அட்டவணையை வெளியிட்டது தமிழக பள்ளிக்கல்வித்துறை.மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலப்பாடத்திற்க்கான இருதாள்கள் ஒரே தாளாக மாற்றியதை அடுத்து புதிய அட்டவணையை தமிழக அரசுத்தேர்வு துறை இயக்குநர் வெளியிட்டுள்ளார்.

tamilnadu 10th board exam reschedule announced

அதன் படி 2020 மார்ச் 27- ஆம் தேதி முதல் ஏப்ரல் 13- ஆம் தேதி வரை 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. அதன் தொடர்ச்சியாக தேர்வு பட்டியல்மார்ச் 27- ஆம் தேதி மொழிப்பாடம், மார்ச்- 31 ஆம் தேதி ஆங்கிலம், ஏப்ரல்- 3ஆம் தேதி சமூக அறிவியல், ஏப்ரல்- 7 ஆம் தேதி அறிவியல், ஏப்ரல்- 13 ஆம் தேதி தேர்வுகள்நடைபெறும் என்று அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 4- ஆம் தேதி வெளியாகிறது.

10th board exam reschedule Tamilnadu tn govt
இதையும் படியுங்கள்
Subscribe