Published on 03/12/2018 | Edited on 03/12/2018

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலுவுடன் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களின் திடீர் சந்திப்பு நிகழ்ந்தது. இந்த சந்திப்பில், கஜா புயல் பாதிப்பு, மேகதாது அணை, உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளை பற்றி விவாதிக்க வேண்டும். ஆகவே,சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை விரைந்து கூட்டி தமிழக பிரச்சனைகளை விவாதிக்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தினர்.