/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dc-Cover-b829nbdish461uqfi35h11eq41-20180623022547.Medi_.jpeg)
தமிழகத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி. அரசு மருத்துவர்களுடன் சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் வேலை நிறுத்தம் தொடரும் என அரசு மருத்துவர்கள் அறிவித்துள்ளன.
Advertisment
Follow Us