நேற்று துரோணாச்சாரியார் விருது மற்றும்அர்ஜுனா விருதுகள் வென்றோரின் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதற்கு பல தலைவர்களும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவரது வாழ்த்துகளை ட்விட்டரில் தெரிவித்தார். அப்போது அவர் அர்ஜுனா விருதுக்கு பதிலாக அர்ச்சனா விருது என பதிவிட்டுள்ளார் இது சமூக வலைதளங்களின் பரவி வருகிறது. அவரது ட்வீட்...
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
டேபிள்டென்னிஸ் சாதனையாளர் தமிழகத்தை சார்ந்த சத்யன்ஞானசேகரன் அவர்களுக்கு தேசியவிளையாட்டு அர்ச்சனாவிருது வழங்கியதை பாராட்டி அவர் மேலும் பல உலக சாதனைகள் படைக்க தமிழகபாஜக சார்பில் வாழ்த்துக்கள்.தேசியவிருதுகள் -அர்ச்சனா விருதுகள் துரோணாச்சாரியார் விருதுகள் பெறும் அனைவருக்கும் வாழ்த்து
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">