Advertisment

தமிழகத்தில் 77 லட்சம் குடும்பங்கள் பயன்பெற உள்ளன... -தமிழிசை சௌந்தரராஜன்

பாரதிய ஜனதாவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அவரது ட்விட்டர் பக்கத்தில்,

Advertisment

நம் பாரதப் பிரதமரால் இன்று துவங்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்கஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தில் தமிழகத்தில் 77 லட்சம் குடும்பங்கள் பயன்பெற உள்ளன. என்று பதிவிட்டிருந்தார்.

Narendra Modi Tamilisai Soundararajan
இதையும் படியுங்கள்
Subscribe