பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மருத்துவக் கவுன்சில் கலைக்கப்பட்டது குறித்து ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில்,
மருத்துவதுறையின் ஊழல்களின் பிறப்பிடம் என அனைவராலும் குற்றம்சாட்டப்பட்ட மருத்துவக்கவுன்சில் உடனடியாக கலைப்பு.மோடிஅரசின் மற்றுமோர் ஊழல்ஒழிப்பு அதிரடிநடவடிக்கை...
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">