Advertisment

மத்திய அரசு மக்கள் மீதான சுமையைக் குறைத்துள்ளது -தமிழிசை சௌந்தரராஜன்

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

பெட்ரோல், டீசல் விலையை குறைத்து மத்திய அரசு மக்கள் மீதான சுமையைக் குறைத்துள்ளது. தமிழக அரசும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும். புஷ்கர விழாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே பொதுமேலாளர் உறுதியளித்துள்ளார். என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் உற்பத்தி வரியில் ரூ.1.50 குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

petrol Diesel Tamilisai Soundararajan
இதையும் படியுங்கள்
Subscribe