tamilisai soundararajan

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்திய அரசியலில் வளர்ந்துவரும் நட்சத்திரம் விருது பெற்றார். பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.

அமெரிக்காவின் குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கர் நிறுவனம் சார்பில் இந்திய அரசியலில் வளர்ந்துவரும் நட்சத்திரம் விருதுக்குதேர்ந்தெடுக்கப்பட்டார் பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.கடந்தவாரம் இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது இந்த விருதை பெற்றுள்ளார் தமிழிசை.

இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்,

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

சிகாகோ நகரில் குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கர் நிறுவனம் சார்பில் அமெரிக்க முதல் தமிழ்செனட்டர் உயர்திரு.ராஜா கிருஷ்ணமூர்த்தி அவர்கள்“இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்” என்ற விருதை வழங்கினார்.இவ்விருதை தமிழ்நாட்டு மக்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் அர்பணிக்கிறேன்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">