இன்று தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானாவின் ஆளுநராகஅவர் நியமிக்கப்பட்டதை அடுத்து தற்போது அவர் தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

Advertisment

tamilisai Resigns as BJP state president

தெலுங்கானா மாநில ஆளுநராக அவர் நியமிக்கப்பட்டதை அடுத்து அவர் கட்சி பதவியான பாஜக தமிழக தலைவர் என்ற பதவியை தற்போது ராஜினாமா செய்துள்ளார். 2014 ஆம் அவர் பாஜக தமிழக தலைவராக அவர் நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment