Advertisment

தமிழிசை அக்கா ஒரு நிமிஷம்... தாக்கப்பட்ட ஆட்டோ டிரைவர், வைரலாகும் வீடியோ

tamizhisai

Advertisment

பா.ஜ.க.வின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்துக்கொண்டிருக்கையில் அருகில் நின்ற ஆட்டோ ஓட்டுநர் ‘அக்கா பெட்ரோல் விலை தினமும் கூடிக்கொண்டே இருக்கிறது என்று கூறினார். இதற்கு தமிழிசை சிரித்துவிட்டு பத்திரிகையாளர்களின் கேள்வியை நோக்கி நகர்ந்தார். ஆனால் அவருக்கு அருகில் இருந்தவர்கள் அந்த ஆட்டோ டிரைவரைத் தாக்கி பின்னே தள்ளிவிட்டனர் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Tamilisai Soundararajan tamizhisai
இதையும் படியுங்கள்
Subscribe