திமுக தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் மகேந்திரன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் இல்லத் திருமண விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். இதில், திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். மேலும், நக்கீரன் ஆசிரியரும் நேரில் சென்று வாழ்த்தினார். மேலும், இன்று காலை அவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதிலு, திமுக அமைச்சர்கள், எம்.பிகள், திரை பிரபலங்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டர். நக்கீரன் ஆசிரியர் நேரில் சென்று தனது வாழ்த்தை தெரிவித்தார்.
தமிழச்சி தங்கபாண்டியன் மகள் திருமணம் நக்கீரன் ஆசிரியர் நேரில் வாழ்த்து (படங்கள்)
Advertisment