சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில், என்எல்சி (NLC) நிறுவன விரிவாக்கம், வடசேரி, மைக்கேல்பட்டி ஆகிய பகுதிகளில் புதிய தனியார் சுரங்கங்களுக்கு அனுமதி என அடுக்கடுக்காக நாசகார திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்தி தமிழ்நாட்டின் விவசாயத்தை முற்றாக அழித்து பாலைவனமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து இன்று (08-04-2023)தமிழ்நாடு வருகையின் போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது.
பிரதமருக்கு எதிராக தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கருப்பு கொடி காட்டும் போராட்டம் (படங்கள்)
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-04/01-vel-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-04/01-vel-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-04/01-vel-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-04/01-vel-5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-04/01-vel-6.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-04/01-vel-8.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-04/01-vel-10.jpg)