Advertisment

உங்களுக்கு என்ன குறை? கேட்ட தமிழச்சி, பொங்கிய பொதுமக்கள்..!(படங்கள்)

Advertisment

தென்சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தன் தொகுதிக்குட்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

தென்சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று(04.09.2019) காலை ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது ஏ.டி.ஆர்.எம்.1 இளங்கோ, கமெர்ஷியல் இன்ஜினியர் அறிவுச்செல்வன் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் உடனிருந்தனர். அப்போது ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த பயணிகளிடம் தமிழச்சி தங்கபாண்டியன் குறைகளை கேட்டறிந்தார்.

Thamizhachi Thangapandian
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe