தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவரானார் அப்துல் ரகுமான்!

tamil nadu wakf board president meet chief minister mkstalin

சென்னையில் இன்று (22/07/2021) நடைபெற்ற தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவரைத் தேர்வு செய்யும் கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அப்துல் ரகுமான் போட்டியின்றி வக்ஃப் வாரியத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்திற்கு சென்ற தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவர் அப்துல் ரகுமான், முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

chief ministers Tamilnadu wakf
இதையும் படியுங்கள்
Subscribe