Advertisment

தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடைபெற்ற போராட்டம் (படங்கள்) 

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே இன்று (27.03.2023) மாலை தமிழ்நாடு தீண்டாமைஒழிப்பு முன்னணி அமைப்பு சார்பில் கோரிக்கை முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இதில் மலக்குழி விஷவாயு மரணங்கள்தடுத்திட மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில்துப்புரவுபொறியியல் துறையை உருவாக்குதல்உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisment

Chennai union saidapet annauniversity
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe