இன்று (10.01.2022) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒரு லட்சம் வணிகர்களிடம் ஏலச்சீட்டு என்கின்ற பெயரில் சுமார் 1000 கோடி ரூபாய்வரை ஏமாற்றிய திரிபுரா சிட்ஸ் நிறுவனத்தின் சொத்துகளைக் கையகப்படுத்த வேண்டும் எனக் கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவை! (படங்கள்)
Advertisment