பல்லவன் வங்கி, பாண்டியன் வங்கி இணைக்கப்பட்டு உருவான தமிழ்நாடு கிராம வங்கிகள் நாளை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
இரண்டு வங்கி கணக்குகளையும் ஒன்றாக இணைக்கும் தொழில்நுட்ப பணிகள் காரணமாக தமிழ்நாடு கிராம வங்கிகள் நாளை இயங்காது. நாளை பண பரிவர்த்தனையும்இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாடு கிராம வங்கியின்ஏடிஎம் இயந்திரங்களும்பணிபுரியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.