சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள வருவாய் நிர்வாக ஆணையரகம் முன்பாக இன்று (10.05.1998) காலை 10 மணியளவில் தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கத்தின் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம்நடைபெற்றது. இந்த போராட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஏராளமானோர்கலந்து கொண்டனர்.