தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் நியமனம்!

Tamil Nadu Pollution Control Board Chairman appointed

தமிழ்நாடு கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலராகப் பணியாற்றி வந்த ஐ.எஃப்.எஸ். அதிகாரியான உதயனை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக நியமித்து தமிழ்நாடு அரசு இன்று (23/10/2021) உத்தரவிட்டுள்ளது.

pollution board tn govt
இதையும் படியுங்கள்
Subscribe