தமிழக சட்டப்பேரவை மீண்டும் மார்ச்9 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

கடந்த பிப்.14 ஆம் தேதி சட்டப்பேரவையில்அதிமுகஆட்சிஆண்டின்கடைசிபட்ஜெட்தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வர் ஓபிஎஸ் பட்ஜெட்டைதாக்கல்செய்தார். மேலும் பிப்.20 ஆம் தேதி வரை தாக்கல் செய்யப்பட்டபட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று முடிந்தநிலையில்.

 Tamil Nadu Legislative Assembly ... Date announced

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

மார்ச்9 ஆம் தேதி மீண்டும் தொடங்கவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பல்வேறு துறைகளின் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறும் எனபேரவை செயலர்அறிவித்துள்ளார்.