இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை! 

 Tamil Nadu Legislative Assembly convenes today!

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (02.02.2021) தமிழக சட்டப்பேரவை கூட்டம் காலை 11 மணிக்கு துவங்க இருக்கிறது. இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் என்பதால், ஆளுநர் உரையுடன் தொடங்கப்படும். இன்றுதுவங்கும்சட்டப் பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.இக்ககூட்டத்தில் ஏழு பேர் விடுதலை குறித்த அறிவிப்பு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்ற முறை போலவே, கரோனாதடுப்பு நடவடிக்கை காரணமாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

assembly kalaivanar arangam tn govt
இதையும் படியுங்கள்
Subscribe