நாளை மறுநாள் தலைமைச்செயலகத்தில் மாலை ஐந்து மணிக்கு அமைச்சரவைக்கூட்டம் நடைபெற இருப்பதாகத்தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் அமைச்சரவை கூட இருக்கிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான சட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், நாளை மறுநாள் அமைச்சரவை கூட இருக்கிறது. அதேபோல் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகத்தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நடைபெற இருக்கும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தகுந்தது.
நாளை மறுநாள் கூடுகிறது தமிழக அமைச்சரவை
Advertisment