கிண்டி ராஜ்பவனில் உள்ள பாரதியார் மண்டபத்தில்ஆளுநரின் ‘எண்ணித் துணிக’என்ற தலைப்பில் ஒன்பதாவது பகுதியாக ஆளுநர் ரவி, ஆசிரியர் மற்றும் கல்வியாளர்கள் பங்குபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய விருது பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர்களான மாலதி மற்றும் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்து நினைவுப்பரிசு வழங்கினார்.
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-09/aa1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-09/aa2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-09/aa4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-09/aa3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-09/aa6.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-09/aa5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-09/aa7.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-09/aa8.jpg)