TNGOVT

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

தேவேந்திரகுல வேளாளர் என பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்கிற கோரிக்கையை அடுத்து பட்டியல் இனத்திலுள்ளஆறு பிரிவுகளை ஒருங்கிணைப்பது குறித்து ஆராய தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது.

பட்டியல் இனத்தில் உள்ள ஆறு பிரிவுகளைதேவேந்திரகுல வேளாளர் என பெயர்மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைத்துள்ளது. குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திரகுலத்தான், பள்ளன் ஆகிய ஆறு பிரிவுகளையும் ஒருங்கிணைக்கக் வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து தற்போது பெயர் மாற்றம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஊரக வளர்ச்சி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.