/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1231_4.jpg)
டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவந்த நிலையில், ஓஎன்ஜிசி நிறுவனம் அரியலூர், கடலூர் மாவட்டங்களில் 15 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி கோரி கடந்த வாரம் விண்ணப்பம் அளித்திருந்தது. இந்நிலையில், ஓஎன்ஜிசியின் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
Advertisment
Follow Us