ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு

ss

ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. தேசிய பசுமை தீர்பாயம் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி அளித்த உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் ஏற்கனவே கேவியட் மனு தாக்கால் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க டிசம்பர் மாதம் 15-ம் தேதி தேசிய பசுமை தீர்பாயம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Sterlite plant
இதையும் படியுங்கள்
Subscribe