I.A.S. Tamil Nadu government orders transfer of officers

Advertisment

தமிழ்நாட்டில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக சங்கர்லால் குமாவத் நியமிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் உதவி ஆட்சியராக அலர்மேல்மங்கை நியமிக்கப்பட்டுள்ளார்.