Advertisment

'ஊரடங்கில் கல்விக்கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தாதீர்'- தமிழக அரசு!

தமிழக அரசு இன்றுவெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "தமிழகத்தில் ஊரடங்கின்போது கல்வி நிறுவனங்கள் கல்விக்கட்டணத்தைச் செலுத்துமாறு மாணவர்களின் பெற்றோரை கட்டாயப்படுத்தக்கூடாது.

Advertisment

Tamil Nadu government has Suggest not to force tuition fees

2020- 21 ஆம் ஆண்டுக்கான கட்டணத்தை தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது. 2019-20 ஆம் கல்வியாண்டுக்கான கட்டணம் நிலுவையில் இருந்தாலும் அதைக் கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது" என்று குறிப்பிட்டுள்ளது.கல்விக்கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தப்படுவதாக பெற்றோரிடமிருந்து வந்த புகாரால் அரசு இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளது.

Advertisment

corona virus schools tamilnadu lockdown
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe