இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கவர்னர் உரை மீதான விவாதம் நடந்து, முதல் அமைச்சர் பதிலுரையுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்தது.
இந்த நிலையில் தமிழக அரசு பட்ஜெட் வரும 11ஆம் தேதி தாக்கல் ஆகிறது. தேர்தல் காலம் என்பதால் பல்வேறு புதிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் இருக்கும் என தெரிகிறது.