Advertisment

தீயணைப்பு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே இன்று (18.04.2023) காலை 10 மணியளவில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓட்டுநர் மற்றும் இயந்திர கம்மியர் நல சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisment

Chennai Egmore retired fire department
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe