பிப்ரவரி 8 ல் தமிழக பட்ஜெட் தாக்கல்!!

budget

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

தமிழக சட்டப்பேரவையில்பிப்ரவரி 8 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

பிப்ரவரி 8 ல்2019 -2020 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்படும் எனவும், தற்போது நிதி இலாகாவை கவனித்து வரும் துணைமுதல்வர் ஓபிஎஸ் பிப்ரவரி 8 ஆம் தேதி தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்வார் என அதிகாரப்பூரவ தகவல்கள் வந்துள்ளது.

Tamilnadu Tamilnadu budget tn govt
இதையும் படியுங்கள்
Subscribe