Advertisment

நவ்.1 தமிழ்நாடு தினம்;அரசாணை வெளியீடு 

 Tamil Nadu Day; Government Release

நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதற்கான அரசாணை வெளியீடப்பட்டுள்ளது.

Advertisment

இந்த வருடம் முதல் வரும் ஆண்டுகளில் நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாட அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.1956ல் தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்ட தினத்தை பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு நாள் இனி வரும் நாட்களில் கொண்டாடப்பட இருக்கிறது.

Advertisment

Announcement Tamilnadu Tamilnadu govt
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe