Advertisment

கணினி இயக்குபவர், இளநிலை உதவியாளர் தேர்வு ரத்து!- கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்!

கணினி இயக்குபவர், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடுகட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் அறிவித்துள்ளது.

Advertisment

கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பவதற்கு தேர்வு நடைபெற்றது. அதன்படி கடந்த 2019- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 மற்றம் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தேர்வுகளும், டிசம்பர் மாதம் 1- ஆம் தேதி நடைபெற்ற தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisment

Tamil Nadu Construction Workers Welfare Board exams cancel

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மேலும் ஜனவரி மாதம் 18, 20- ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெற்ற நேர்முகத்தேர்வும், அதன் நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுவதாகவும், நிர்வாக காரணங்களுக்காக தேர்வு ரத்து செய்யப்படுகிறது. கணினி இயக்குபவர், இளநிலை உதவியாளர் பணியிட தேர்வு பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் தெரிவித்துள்ளது.

board announced canceled TNCWWB Junior Assistant exam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe