Advertisment
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியின் அறிவுறுத்தலின்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு முறையாக நிதி ஒதுக்காத மத்திய பாஜக அரசைக் கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி துறைத் தலைவர் திரு. ரஞ்சன் குமார் ஏற்பாட்டில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தாராப்பூர் டவர் அருகில் மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.