Advertisment

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில இளைஞரணியின் செயற்குழு கூட்டம், இளைஞர் அணி மாநிலத்தலைவர் லெனின் பிரசாத் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில்,தேசிய இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் கிருஷ்ணா அல்லவாரு கலந்து கொண்டார். அவரை தமிழக காங்கிரஸ் இளைஞர் அணி மாநிலச் செயலாளர் தரமணி ஆர். விமல் மாலை அணிவித்து வரவேற்றார்.