/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kl.jpeg)
அக்டோபர் 14ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்டோபர் 17ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பேரவை கூட்டத்தொடரை முன்னிட்டு இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)