சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றதமிழக சட்டப்பேரவையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில், தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110- ன் கீழ் கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன், தங்க நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்தார். இந்த நிலையில்இன்றும்சட்டப்பேரவை கூட்டம்தொடர்ந்து நடைபெற்றது.
இந்நிலையில் 2021 பட்ஜெட்கூட்டத்தொடர்நிறைவைடைந்து கூட்டத்தொடர்தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. சட்டப்பேரவைக்கூட்டத்தொடர் முடிந்ததை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி,துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் சென்னைமெரினாவில்உள்ள ஜெயலலிதாநினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.