தமிழ் மாநில காங்கிரஸ் பா.ஜ.க.வுடன் இணையப் போவதாக நேற்று நாளிதழ்களில் செய்திகள் வெளியானது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="2439263953" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அதைத்தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரியும், த.மா.கா., பாஜகவுடன் இணையப்போகிறது என விமர்சனம் செய்தார். இதை கண்டித்துசென்னையில் யுவராஜ் தலைமையில் தமிழ் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி ஆர்ப்பாட்டம் நடத்தியது.