ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்.
Advertisment
உள்ளாட்சி தேர்தலுக்கு சின்னம் ஒதுக்கக் கோரும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை மனு மீது இன்றைக்குள் உத்தரவு பிறப்பிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று (16.12.2019) உத்தரவிட்டிருந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.