Advertisment
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்ககள் சங்க பொதுக்குழு மார்ச் 3ம் தேதி நடைபெற இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராமாபுரத்தில் உள்ள ஜீவஜோதி அரங்கில் சங்கத்தின் தலைவர் விஷால் தலைமையில் இந்த பொதுக்குழு நடைபெற உள்ளது.
தயாரிப்பாள் சங்க கணக்கு விவரங்களை விரைந்து பொதுக்குழு நடத்தி தாக்கல் செய்யும்படி உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த பொதுக்குழு கூடுகிறது.