Advertisment

அயலகத் தமிழர் தின விழா 2023 (படங்கள்)

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (12.01.2023) காலை 09.00 மணி அளவில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற "அயலகத் தமிழர் தினம் 2023" விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அயலகத் தமிழர்களுக்கான புதிய நலத்திட்டங்களைத்தொடங்கி வைத்து விழாப் பேருரையாற்றினார். இந்நிகழ்வில் துறையின் அமைச்சர் செஞ்சி மஸ்தான், உலகத்தமிழ்ச் சங்க பிரதிநிதிகள், பல்வேறு நாடுகளில் முக்கிய பொறுப்புகளில் உள்ள சாதனைத் தமிழர்கள் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisment

kalaivanar arangam senji masthan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe