கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ், இது தமிழக இளைஞர்கள் மத்தியில் ரொம்ப பிரபலமான நிகழ்ச்சி.இதில் பிக் பாஸ் சீசனில் நடிகை ஓவியாக்கு சமூக வலைத்தளங்களில் ஓவியா ஆர்மி ஆரம்பிக்கும் அளவுக்கு பிரபலமான நிகழ்ச்சியை மக்கள் மத்தியில் இருந்தது.இந்த நிலையில் சீசன் 3 வரும் ஜூன் 23ம் தேதியிலிருந்து ஒளிபரப்பாக உள்ளது. சீசன் 1 மற்றும் 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றதை அடுத்து, சீசன் 3 மீதான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
மூன்றாவது சீசனையும் நடிகர் கமலஹாசனே தொகுத்து வழங்க உள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 2 இல் கலந்துகொண்ட 16 போட்டியாளர்களில் ஒருவர் வைஷ்ணவி. இவர் பிரபல வானொலி ஒன்றில் RJ வாக வேலை பார்த்து வந்த வைஷ்ணவி பிக் பாஸ் சீசன் 2 மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். விமானி ஒருவரை நீண்ட வருடமாக காதலித்து வந்த நிலையில் இவர்களது திருமணம் நேற்று உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் சிறப்பாக நடந்து முடிந்தது.