Advertisment

எஸ்.கே.சூர்யா டயலாக் மாதிரி இருக்கு தேர்தல்.. நடிகை சங்கீதா!

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் சென்னையில் தொடங்கியது. சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

Advertisment

நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி சுவாமி சங்கரதாஸ் அணிஇடையே போட்டி நடைபெறுகிறது.

Advertisment

sangeetha

செய்தியாளர்களை சந்தித்தநடிகை சங்கீதா பேசுகையில், இந்த எலக்சன் சரியான முறையில் ஒரு ஒரு டைம் எடுத்து கரெக்டா பண்ணல என்பது எல்லாரு மனசுலயும்இருக்கு. ஆனா அதை சொன்னால் அது பிரச்சனை ஆயிடும்.

இந்த எலக்சன்ல போஸ்டல் ஓட்டுக்கு டைம் கொடுத்து இருக்கலாம் அப்படிங்கிறது பத்தி என்னால எதுவும் சொல்ல முடியல, அதைப்பற்றி எதுவும் டிசைட் பண்ணவும்இல்ல. ''இருக்கு ஆனா இல்ல '' ''இல்ல ஆனா இருக்கு'' அப்படிங்கிற எஸ்கே.சூர்யா டயலாக் மாதிரி இருந்தது இந்த எலக்சன். திடீர்னு இருக்கு என்றார்கள் திடீர்னுஇல்லை என்கிறார்கள். சரி இல்ல அப்படின்னு சொல்லிட்டு நிறைய கேண்டிடேட்ஸ் ஊருக்குமற்றும் சூட்டிங் போயிட்டாங்க. அதன் பிறகு எலக்சன் இருக்கு என்று சொன்னவுடனே சில பேரால் வர முடியுது, சில பேரு வர முடியல, சோ இது கரெக்ட்டா என்று எனக்கே தெரியல ஆனாலும் வந்தாச்சு இதை ஃபேஸ் பண்ணலாம் என்றார்.

elections tamilcinema
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe