Tambaram 43rd Ward AIADMK candidate Ira Mohan nomination!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியல், தொகுதிப் பங்கீடு ஆகிய பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. கட்சிகள் சார்பில் வேட்பாளர் பட்டியல் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது.

Advertisment

நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தாம்பரம் மாநகராட்சியில் 43 ஆவது வார்டில் அதிமுக சார்பில் இரா.மோகன், அதிமுக மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் துணையோடு மனுத்தாக்கல் செய்தார்.