style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
பாகிஸ்தான் விவகாரத்தில் பேசி தீர்ப்பதே நல்ல முடிவாக இருக்கும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டியளித்துள்ளர்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
பாகிஸ்தான் விவகாரத்தில் பேசி தீர்ப்பதே நல்ல முடிவாக இருக்கும். பேசி தீர்க்க வேண்டிய சூழலில் பிரதமர் மோடி காலம் தாழ்த்தியுள்ளார்.விமானியை பாகிஸ்தான் சிறைபிடித்திருந்தால் ஐ.நா மூலம் நடவடிக்கை எடுக்கலாம் எனக்கூறினார்.
மேலும் 7 பேர்விடுதலை குறித்த விவகாரத்தில் குற்றவாளிகளை குற்றவாளிகளாக பார்க்கவேண்டும் என கூறினார். 7 பேரையும் தமிழர்களாக அடைமொழி வைத்து பேசக்கூடாது எனவும் தெரிவித்தார்.